அன்பு என்ற ஆயுதத்தை
கொண்டு கட்டும் பாய் மரம்
தான் நம் பந்தம் கனவில்
காணும் யாவும் ஒரு
காவியமாய் இங்கே
இதயத்தில் போர்க்களம்
ஆசையை வெல்ல நினைத்து
இருள் சூழ்ந்த வேளையில்
பயத்தினால் தனிமையில்
ஆழ்மனம் செய்யும் தவம்
அமைதியாய் தியானம்
கண்களில் நீரோட்டம் காரணம்
தோன்றவில்லை அதுவும்
ஒரு நாள் அடங்கும்
உன்னை நேரில் கண்டதும் .......
கொண்டு கட்டும் பாய் மரம்
தான் நம் பந்தம் கனவில்
காணும் யாவும் ஒரு
காவியமாய் இங்கே
இதயத்தில் போர்க்களம்
ஆசையை வெல்ல நினைத்து
இருள் சூழ்ந்த வேளையில்
பயத்தினால் தனிமையில்
ஆழ்மனம் செய்யும் தவம்
அமைதியாய் தியானம்
கண்களில் நீரோட்டம் காரணம்
தோன்றவில்லை அதுவும்
ஒரு நாள் அடங்கும்
உன்னை நேரில் கண்டதும் .......
கண்ணிலே நீர் எதற்கு...காவியங்கள் படைப்பதற்கு ...காவிய கவிதை தந்த செல்விக்கு பாராட்டுக்கள் ...
ReplyDelete