Total Pageviews

Thursday, March 31, 2011

உன் நிழலாய் !!!!!!!!!!!!!!!

என்னை விட்டு நீ 
எவ்வளவு தூரம் விலகி 
சென்றாலும் உன்னை 
விட்டு பிரியேன்  நான் 
என்னை படைத்தவன் 
எனக்கு கொடுத்த கட்டளை 
உன்னை பின்தொடர் என்று
நீ எங்கு சென்றாலும்
நானும் உன்னை 
பின்தொடர்வேன் 
உன் நிழலாய் .............

1 comment:

  1. ஆஹா ...எளிமையான அருமையான கவிதை...ஆனால் உன்னை பின்தொடர்வது என் நிழலா அல்லது என் நிஜமா ..?

    ReplyDelete