நினைத்தாலே முத்தமிட
தூண்டும் உன் கன்னம்
பார்த்தாலே பரவசமூட்டும்
உன் முகம் நீ பேசும்
ஒவ்வொரு வார்த்தைகளும்
முத்துக்களாய் .......உன்
சிரிப்பொலி கோவில்
மணியாய் கண்ணில்
கண்டவரைஎல்லாம் கைக்குள்
போட்டுக்கொள்ளும் உன்
கண்களில் உள்ள சக்தி
உன் குரலில் உள்ள ரீங்காரம்
இப்படி உன்னை ஒவ்வொன்றாய்
ரசித்த நான் இப்போது
என்னையே மறந்து போனேன் ...............
படிக்க படிக்க திகட்டவில்லை ..உன் அழகு மொழிகள் அலுக்கவில்லை ..என்னை நான் மறந்தாலும் உன்னை எனக்கு காட்டிய இறைவனை மறக்க மாட்டேன்...நன்றி செல்வி...
ReplyDelete