Total Pageviews

Monday, April 4, 2011

நீயே தேடு ..........!!!!!!!!!!!!

ஏய் வானம்பாடியே
உன் ஏக்க குரலை
கேட்கும்போதெல்லாம்
ஏனோ தெரியவில்லை
எனக்கும் உன்னோடு
சேர்ந்து கத்த வேண்டும்
போல் உள்ளது நீயாவது
தொலைந்துபோன  உன்
துணையை அழைக்கிறாய்
ஆனால் நான் யாரை அழைப்பது ....
என்ன சொல்லி அழைப்பது ....
எனக்காக இன்னொரு
முறை சத்தமிடு
என் துணையையும்
நீயே தேடு ...............

1 comment:

  1. எனக்காக இன்னொரு
    முறை சத்தமிடு
    என் துணையையும்
    நீயே தேடு ..// தேடுகிறோம்...வானம்பாடியோடு இணைந்து நாங்களும் தேடுகிறோம்..

    ReplyDelete