என் கன்னம் வருடி
உச்சி முகர்ந்து
என் கையோடு
கை சேர்த்து
என் மொழி கேட்டு
முகம் பார்த்து
கட்டி அணைத்து
என் நெற்றியில்
முத்தமிட்டு
ஒரே ஒரு முறை
என்னை தாலாட்டு !!
உச்சி முகர்ந்து
என் கையோடு
கை சேர்த்து
என் மொழி கேட்டு
முகம் பார்த்து
கட்டி அணைத்து
என் நெற்றியில்
முத்தமிட்டு
ஒரே ஒரு முறை
என்னை தாலாட்டு !!
பச்சைக் குழந்தையின் உச்சந் தலையில் முத்தமிடும் சுகம்...இந்தக் கவிதையில் கிடைக்கிறது செல்வி...எப்படி எழுதினீர்கள்...இப்படி ஒரு முத்தான கவிதையை....
ReplyDelete