Total Pageviews

Friday, April 8, 2011

விண்மீன்களோடு விண்மீனாய் !!!!!

அந்த மழை காலத்தில்
 மழையின் சத்தத்துடன் 
என் மனதின் சத்தமும் 
ஆர்பரித்துகொண்டு 
இருந்தது நீரில் சிக்கிய 
காகித படகை போல 
நினைவுகளில் சிக்கி 
தவித்துகொண்டிருந்தேன் 
நான் வானத்து விண் 
மீன்களெல்லாம் கண் 
சிமிட்டி என்னை வா வா 
என்று அழைக்கின்றன 
அன்பே எனக்கு அனுமதி 
கொடு அங்கே சென்று 
விண்மீன்களோடு விண்மீனாய் 
அங்கிருந்து கொண்டு உன்னை 
அழைப்பேன் ஒரு நாள் ......

1 comment:

  1. இரவுக்கு ஆயிரம் கண்கள்..விண்மீன்கள்...கவிதைக்கு ஒன்றே ஒன்று....செல்வி ராமலிங்கம்....

    ReplyDelete