Total Pageviews

Saturday, April 2, 2011

குடிகாரன் !!!!!!!!!!!!!

தெருவில் குடித்துவிட்டு 
தள்ளாடிகொண்டிருந்த
ஒருவனை கைபிடித்து 
அழைத்துசென்றான் 
வாலிபன் ஒருவன் 
அங்கே சாலையோரம்
விட்ட குடிகாரன் தவறி 
விழுந்தான் சாக்கடையில் 
விழுந்தவன் எழுந்தமர்ந்தான்
வேதனையுடன் அவன்
முகத்தை கண்டவர்
அவனுக்கு பிச்சை போட்டார் 
ஒற்றை ரூபாய் அம்பது 
ரூபாய்க்கு சொந்தக்காரன 
ஆகிப்போனான் அரை 
நாழிகையில் மீண்டும் 
தள்ளாடியபடி நடந்தான்
 டாஸ்மாக் நோக்கி ...

1 comment:

  1. டாஸ்மாக் பற்றி எழுதிய இந்தக் கவிதை வாங்கி விட்டது பாஸ் மார்க்..

    ReplyDelete