உன் சோகம் வாட்டுவது உன்னை மட்டுமல்ல என்னையும்தான் உன் இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் பங்குகொள்ள எனக்கும் அனுமதி கொடு
உன் சந்தோஷம் என்னை
சந்தோஷபடுத்தும் என்று நினைத்த நீ
உன் சோகம் என்னையும்
வாட்டும் என்பதை ஏன்
புரிந்துகொள்ளாமல் போனாய் ?
பகிர்ந்துகொள் ..... காத்திருக்கிறேன் ............
நீ சிரித்தால் சிரிப்பேன் ......
அழுதால் அழுவேன் ...............
No comments:
Post a Comment