அன்புக்கு ஏங்காதவர் யார் இந்த உலகில் ? அந்த அன்பை தேடி தேடி தானே பெறவேண்டி இருக்கிறது ....... நான் என்ன விதிவிலக்கா ? மலரில் தேன் சேகரிக்கும் வண்டாய் ஓடினேன் அன்பைத்தேடி ............ என்ன பயன் ? அந்த தேனில் தானே விஷமும் இருக்கிறது ......... தெரியாமல் அருந்திவிட்டேன் விஷம் உள்ள தேனை ..........
No comments:
Post a Comment