எதையெதையோ எண்ணி
குழம்பி கொண்டிருந்தேன் ,
குழம்பி கொண்டிருந்தேன் ,
தெருவில் நடப்பவர்கள் எல்லோரும்
என்னை பார்த்து விட்டு செல்லுவது
போன்று உணர்ந்தேன் ,
ஒன்றும் விளங்கவில்லை எங்கோ
நீ என்னை நினைத்துகொண்டு
இல்லை இல்லை என்னுடன் நீ
பேசிக்கொண்டு இருக்கிறாய்
ஆம் என்னால் உணர முடிகிறது
என்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறாய்
அமைதியாக இமைகளை மூடினேன்
என்னுள் நீ வந்தாய் பேசினாய்
என்னை வாழ்த்தினாய்
ஓ ! இன்று என் பிறந்தநாள்
உளமறிந்து தான் சொன்னேன்...
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்து...
உன்னில் நான் இயங்க ஆரம்பித்த உடன