Total Pageviews

Thursday, April 14, 2011

சூரியனுக்கு சொந்த காரி !!!!

நீ என்ன சூரியனுக்கு
சொந்த காரியா ....
மாலை வேளையில்
மறையும் சூரியனை
கண்டவர்  கண்களுக்கு
காண்பவை யாவுமே
ஆங்காங்கே சிவப்பாக
தோன்றுவதை போல
உன் முகத்தை பார்த்த
எனக்கு எதை பார்த்தாலும்
உன் முகமே தெரிகிறதே !!
உன்னை மன்றாடி
கேட்கிறேன் சிறிது நேரம்
என் கண்களை விட்டு
 விலகி செல் நான் காண
வேண்டிய காட்சிகள்
இன்னும் ஆயிரம் இங்கே ....!!

1 comment:

  1. உன் முகத்தை பார்த்த
    எனக்கு எதை பார்த்தாலும்
    உன் முகமே தெரிகிறதே.//ஆம் ..உண்பதென்று உணவை வைத்தால் உன் முகத்தை காட்டுகிறாய்..உறக்கம் என்று படுக்கை போட்டால் ஓடி வந்து எழுப்புகிறாய்...

    ReplyDelete