Total Pageviews

Monday, February 7, 2011

கொடுத்துவிடு

கடிந்துகொள்ளும் போது கூட
கருணை கொண்ட பார்வையா
கோபத்தையும் சிரிப்பில் வெளிப்படுத்த  
உன்னால் மட்டுமே இயலும்
கொடுக்க நினைத்தும்
தவிக்கிறாய்
மறுக்க முடியாமல் ஓடி 
ஒளிகிறாய்  
ஏன் இந்த போராட்டம் ?
கொடுத்துவிடு இல்லை
மறுத்துவிடு

1 comment:

  1. கொடுத்துவிடு...அல்லது மறுத்துவிடு.(நான் மறந்து விடுகிறேன்)

    ReplyDelete